பறவையியல் அறிஞர் சலிம் அலி: ஆசிரியர்: ஏ.ஜி.எஸ்.மணி, வெளியீடு: புத்தக உலகம், 3, போயஸ் ரோடு, எம்.எம்.கார்டன், சென்னை-18. (பக்கம்: 132, விலை ரூ.55.) பறவையியல் என்ற துறைக்கு அடித்தளம் அமைத்தவர் சலிம் அலி. அவர் விருப்பு வெறுப்பின்றி எந்தவித லாபத்தையும் கருதாமல், வாழ்நாள் முழுதும் பறவைகள் பற்றி பல...