Advertisement

தொடுவர்மம், மூலிகை மூலம் ஆரோக்கியமான வாழ்வு!


தொடுவர்மம், மூலிகை மூலம் ஆரோக்கியமான வாழ்வு!

₹ 250

எழுத்துரு அளவு:

உடலில் உள்ள வர்மப் புள்ளிகளை கண்டறிந்து, விரலால் தொடுவதால் நோய்களை நீக்க முடியும் என அனுபவப்பூர்வமாக எடுத்துரைக்கும் நுால். தொடு வர்மத்தையும், பிரதிபலிப்பு மருத்துவத்தையும் செய்முறை விளக்கம், படத்துடன் எடுத்துரைக்கிறது. கை விரலில் செய்யும் முத்திரைகளால் எப்படி நோய்களை குணப்படுத்த முடியும் என்பதை விளக்கி உரைக்கிறது. எந்த வகை முத்திரையை எப்படி செய்தால், எந்த வகை நோய் குணமாகும் என்பதை உரைக்கிறது. உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளை தெளிவாக்குகிறது. மூலிகையை எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது. தொடுவதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என உரைக்கும் அனுபவ நுால்.– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்