அரசியல் தலைவர், எம்.பி., – எம்.எல்.ஏ., போன்ற பொறுப்பு வகிப்போருக்கு நிர்வாகத்தை நடத்துவதற்கு உரிய கல்வி வழங்க அறிவுறுத்தும் நுால். வளர்ந்த நாட்டிற்கு நல்ல அடையாளம் தேவை. தொழில் வளம் பெருக வேண்டும். தொய்வின்றி நிர்வாகம் இயங்க வேண்டும். பொருளாதாரம் வளர வேண்டும். உற்பத்தித்திறன் பெருகி, மக்கள் வறுமை...