Advertisement

வெல்-பீயிங் த்ரூ மைன்ட்செட் டிரான்ஸ்பார்மேஷன் (ஆங்கிலம்)


வெல்-பீயிங் த்ரூ மைன்ட்செட் டிரான்ஸ்பார்மேஷன்  (ஆங்கிலம்)

₹ 170

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனதைச் செம்மைப்படுத்தும் நெறிமுறைகளை எடுத்துக் கூறும் நுால். பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம், குழப்பங்களின் போக்கை விவரிக்கிறது. தேவையை சமநிலைப்படுத்தி அமைதி, தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டுகிறது. தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்தும் போது கிடைக்கும் ஆற்றல்கள் பற்றி எடுத்துரைக்கிறது. எதிர்மறையை தவிர்த்தால் கிடைக்கும் பலன்களை அறியச் செய்கிறது. எண்ணம், உணர்வு, செயல், விமர்சனங்களை முறையாக பதிவு செய்து நெறிப்படுத்துவதால் வரும் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. முன்னேற்ற நோக்கில் படிக்க வேண்டிய கருத்துப் பெட்டக நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்