‘தினமலர்’ நாளிதழில் வெளியான போதே வரவேற்பை பெற்ற, ‘மறக்க முடியுமா!’ தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய, வித்தியாசமான, வெற்றி பெற்ற படங்கள் குறித்து பேசுகிறது.கடந்த, 1941ல் சபாபதி வெளியானது முதல், சந்திரலேகா, அந்த நாள், பராசக்தி, காதலிக்க நேரமில்லை உட்பட, 100...