வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்து உள்ள நுால். குறிப்பு கட்டத்தில் சிதறிக் கிடக்கும் எழுத்துக்களும், அதன் கீழே விடுபட்ட சொற்கள் பகுதியும் தரப்பட்டுள்ளது. அதில் ஓரிரு எழுத்துக்களை மட்டும், விடுபட்ட இடங்களில் இடை இடையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் வழியாக புதிரை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி சுவாரசியமாக எழுத்து விளையாட்டுகள் உள்ளன.புதிருக்கான விடைகள் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன. காய்கறிகள், வடமொழிச் சொற்கள், தமிழ்ச் சொற்கள் என பிரித்து அறியும் வகையில் 100 புதிர்கள் உள்ளன. மூளை பயிற்சிக்கு ஏற்ற நுால்.– சீத்தலைச்சாத்தன்
- சிறுவர்கள் பகுதி
- தமிழோடு விளையாட வாங்க!
தமிழோடு விளையாட வாங்க!
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் சிறுவர்கள் பகுதி
சிறுவர் செயல்வழிக் கல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிறுவர்கள் பகுதி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 198).கல்விக் கொள்கை, ஊறும் அறிவு, குழந்தைகளின் வளர் சிறப்புகள், குடும்பம் தரும் அறிவு, சுற்றுப்புறம் தரும் அறிவு, பள்ளி நடைமுறை, கல்விப்படி நிலைகள், குழந்தைகள் கல்வியில் மூத்தோர் பொறுப்பு என அத்தியாயங்களில் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர்களும், கல்வி போதித்திடும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவும்.
சிறுவர்களுக்கான ராமாயணம்
அழகு பதிப்பகம்
சிறுவர்கள் பகுதி
அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 128).ராமாயணம் பிறந்த கதை முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை அழகுற சொல்லப்பட்டு உள்ளது.ராமரை போன்ற பிள்ளை, பதி, மன்னன் இன்றைய அத்தியாவசிய தேவை. இன்றைய பிள்ளைகள், ராமர்களாக நாளை உருவாக உதவும் நூல்.
சுட்டிகளின் உலகம்
விகடன் பிரசுரம்
சிறுவர்கள் பகுதி
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி மையம், டிஸ்னி வேர்ல்டு, அருங்காட்சியகம் போன்ற விந்தைமிகு உலகங்களுக்குக் குழந்தைகளை உல்லாசப் பயணம் அழைத்துச் செல்கிறார்.குழந்தைகள் இலக்கியம்!
பச்சை மரம் ஒண்ணு (படங்களுடன்)
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பாடும் பறவைகளே!
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
மலரும் மலர்
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
நன்னெறிக் கதைகள்
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பானை நிறைய அறிவு
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
நமது குடியரசு
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
அழகு இளவரசி
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பட்டாம்பூச்சி
தமிழ் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
சிறுவர்களுக்கான புத்திமதிக் கதைகள்
சுரா பதிப்பகம்
சிறுவர்கள் பகுதி
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 115).இந்நூல் ஆசிரியர் எடையூர் சிவமதி சிறுவர்களுக்கான 45 கதைகளை இந்நூலில் சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் கதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. படிக்கும் ஆர்வம் வளர, சிறுவர்களுக்கு தாரளமாக வாங்கி பரிசாக அளிக்கலாம்.
மீனம்மா, மீனம்மா!
பிராடிஜி புக்ஸ்
சிறுவர்கள் பகுதி
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.
ஹாய் கம்ப்யூட்டர்
பிராடிஜி புக்ஸ்
சிறுவர்கள் பகுதி
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
ரயிலே... ரயிலே...
பிராடிஜி புக்ஸ்
சிறுவர்கள் பகுதி
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701. குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஜப்பானைச் சுத்திப் பார்க்கப் போறேன்
பிராடிஜி புக்ஸ்
சிறுவர்கள் பகுதி
பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்
பண்மொழி பதிப்பகம்
சிறுவர்கள் பகுதி
ஓவியம்: ஸுபா. வெளியீடு: பண்மொழி பதிப்பகம், 2, பேதலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, சென்னை-4. (பக்கம்: 104). குழந்தைகளுக்கு ஆடிப் பாடுவதில் விருப்பம். ஆடிப்பாடும் போதே அவர்கள் அறிவியலையும் கற்றுக் கொள்ள இந்த கவிதை நூல் பெரிதும் துணை நிற்கும்.பருப்பில்லாமல் கல்யாணமா? படங்கள் இல்லாமல் சிறுவர் நூலா? அந்தக் குறை வைக்காமல், பக்கத்துக்கு பக்கம் புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் வண்ணத்தில் கொடுத்து சிறுவர்களை அசத்தியிருக்கிறார்.ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்.
கண்ணே கண்மணியே!
அட்சயப் புத்தகாலயம்
சிறுவர்கள் பகுதி
அட்சயப் புத்தகாலயம், 2/30, சின்னராஜு தோட்டம், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 160. விலை: ரூ.70). சிறுவர்கள் படித்து பயன்பெற, பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் இத்தொகுதியில் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படித்து மகிழலாம்.
நிலா! நிலா! ஓடி வா!
பண்மொழி பதிப்பகம்
சிறுவர்கள் பகுதி
பண்மொழி பதிப்பகம், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:96 விலை:ரூ.60) இயற்கை, விலங்குகள், பறவைகள், வேடிக்கைப் பாடல்கள் என்ற நான்கு பிரிவுகளில் 37 சிறுவர் பாடல்கள் படித்து மகிழத்தக்க வகையிலும் படங்கள் சிறுவர் பாடல்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகைகளிலும் அமைந்துள்ளன.மயிலே! மயிலே! எனக்கொரு இறகுதரமாட்டாயா? மயிலே மயிலேபோன்ற பாடல்கள் சிறுவர்கள் பள்ளி விழாக்களில் ஆடிப்பாடுவதற்கு ஏற்ற பாடல்கள். அற்புதமான சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல்.
குட்டி கதைகள்
புத்தகப் பூங்கா
சிறுவர்கள் பகுதி
புத்தகப்பூங்கா, 3/1 சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சென்னை-14. பக்கம்:192 விலை:ரூ.60) பெயர்தான் குட்டி கதைகளே தவிர கதைகள் ஒவ்வொன்றும் 4, 5 பக்கங்கள் கொண்டவையே. வாழ்க்கைப் பயிருக்கான விதைகளாக கருதி எழுதப்பட்ட கதைகள். சிறுவர்கள் படித்து பயன்பெறலாம்.