‘பொருள் தான் மூல முதல்; அதிலிருந்தே உணர்வு தோன்றியது’ எனும் பொருள்முதல் வாதிகளுக்கும், ‘உணர்வு தான் (கருத்து அல்லது ஆன்மா) மூலமுதல்; அதிலிருந்து தான் எல்லாம் தோன்றின’ எனும் ஆன்மிகவாதிகளுக்கும் இடையிலான தத்துவப் போராட்டங்களை, வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து, கி.பி., 18ம் நூற்றாண்டு வரையிலான, வடமாநில பக்தி இயக்கம், தமிழக பக்தி இயக்கங்களின் பண்புகளை ஆய்வு செய்து, முடிவு பெறாத, கருத்தியல் போராட்டங்களை முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.தமிழர் வளர்த்த, பொருள் முதல்வாத தத்துவங்கள், கி.பி., 9, 10ம் நூற்றாண்டுகளில், இறையியல் தத்துவங்களாக வளர்ச்சியுற்ற பின், சமஸ்கிருதமும், பிராமணியமும், கடந்த நூற்றாண்டுகளில் தமிழர் வளர்த்த தத்துவங்களை சிதைத்து அழித்தன என கூறும் நூலாசிரியர், தொல்காப்பியர், வள்ளுவர், சித்தர்கள் காலவரிசையில் ஆய்வு செய்துள்ளார்.‘வேதம் மனிதரால் செய்யப்பட்டதே; சுயம்புவானது அல்ல’ (பக்.97) என்ற நீலகேசியின் வாதம், ‘சமணத்தையும், பவுத்தத்தையும் வீழ்த்த பிராமணிய மதங்கள், அரசு அதிகாரத்தைப் பெருமளவு பயன்படுத்திக் கொண்டன’ (பக்.114). ‘கோவில்கள் அரசு அதிகாரத்தின் மையமாகவும், விவசாயிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்து விவசாயிகளை சுரண்டும் நிறுவனமாகவும் உருவாக்கப்பட்டன’ (பக்.203).பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளை, மிக வித்தியாசமான கோணத்தில் வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து நூலாசிரியர் நிறுவ முற்பட்டுள்ள தத்துவங்கள் சிந்தனைக்குரியவை. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தமிழர் வளர்த்த தத்துவங்களை, பல சான்றுகளுடன் நிறுவ முற்பட்டுள்ள ஆசிரியரின் சமூக ஆர்வத்தைப் புலப்படுத்தும் நூல் இது.பின்னலூரான்
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
-
வெளியீடு:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர். சென்னை. -4
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com
-
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) தியாகராய நகர், சென்னை-600 017. போன் : 2834 3385

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
பதிப்பக வெளியீடு:ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு), த.பை.எண்.1040, தியாகராய நகர், சென்னை.600017.தொலைபேசி: 24313646,24313647, இல்லம்: 24729152, செல்: 94440-21661
-
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
-
பதிப்பக வெளியீடு:சுரா பதிப்பகம்1620, ஜெ. பிளாக், 16, மெயின் ரோடு, அண்ணாநகர். சென்னை.600040. இந்தியா.போன்: 044-26162173, 26161099.

பதிப்பக வெளியீடு:சிவகுரு பதிப்பகம்7/40, கிழக்குச் செட்டித் தெரு; பரங்கிமலை, சென்னை-600 016.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்