பக்கம்: 152 கி.பி.712லிருந்து கி.பி. 1492 வரை, 780 ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கும் பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல.அந்த இணையற்ற...