pages: 512 அரவாணிகள் பற்றிய முழுமையான புத்தகம். மருத்துவர் ஒருவரால் கள ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல், உளவியல் அடிப்படையில் அரவாணிகளின் வாழ்க்கையை, நேரடியாகப் பார்த்துப் பேசி கேட்டு அறிந்து எழுதப்பட்டுள்ள அருமையான புத்தகம். அரவாணிகளின் இயல்பான உடலமைப்பு, மாறுதலுக்குப் பின் உள்ள உடலமைப்பு இவை, எவ்வாறு...