Advertisement

சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்


சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்

எழுத்துரு அளவு:

பானம், சூப், இனிப்பு, சாலட், கறி, சட்னி, பச்சடி, ரொட்டி, சாதம் என வகை பிரித்து, 110 உணவுகளை ருசியாக தயாரிப்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.உணவின் தன்மை, எப்படி சாப்பிட வேண்டும் போன்ற விபரங்கள், தனிக்கட்டுரையாக தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோருக்கு உணவுப் பட்டியல் தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. உணவே மருந்தென அறிவூட்டும் நுால்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்