பானம், சூப், இனிப்பு, சாலட், கறி, சட்னி, பச்சடி, ரொட்டி, சாதம் என வகை பிரித்து, 110 உணவுகளை ருசியாக தயாரிப்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.உணவின் தன்மை, எப்படி சாப்பிட வேண்டும் போன்ற விபரங்கள், தனிக்கட்டுரையாக தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோருக்கு உணவுப் பட்டியல் தனியாக...