Advertisement

சாகா வித்தை அருளிய சித்தர்களின் யோக நெறிகள்


சாகா வித்தை அருளிய சித்தர்களின் யோக நெறிகள்

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில், பலவகையான யோக முறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் பிற்காலத்தில், பதஞ்சலியின் யோக முறை மட்டுமே, அதிகளவில் பிரபலமானது. மற்ற யோக முறைகள், படிப்படியாக மறைந்தன. இந்த நூலில் சித்தர்களின் வழிமுறைகளைப் பற்றி, யோக முறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பிராணாயாமம், ஆசனம் ஆகியவற்றை எப்படி செய்வது என, செய்முறை விளக்கங்களும் அளித்துள்ளார். முத்திரை வகைகள், சித்தர்கள் வரலாறு, கோவிலின் தத்துவம், சாப்பிட வேண்டிய உணவு வகைகள் என, பல தலைப்புகளிலும், ஆசிரியர் விளக்கியுள்ளார்.விகிர்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்