நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232.)உலகம் போற்றும் பல்வேறு சமயங்களிலும் அனைத்து மக்களாலும், மனதால் நெகிழச் செய்யும் சமயங்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் எனப் போற்றப் பெறுவன. காரணம், மத நல்லிணக்கமே ஆகும். இதை, இத்தொகுப்பாசிரியர்கள் மனதில் கொண்டு, நூற்றெட்டு...