இந்தியாவில், பலவகையான யோக முறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் பிற்காலத்தில், பதஞ்சலியின் யோக முறை மட்டுமே, அதிகளவில் பிரபலமானது. மற்ற யோக முறைகள், படிப்படியாக மறைந்தன. இந்த நூலில் சித்தர்களின் வழிமுறைகளைப் பற்றி, யோக முறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பிராணாயாமம், ஆசனம் ஆகியவற்றை எப்படி செய்வது என,...