Advertisement

ஒருவனுக்கு ஒருத்தி பொருளாதாரமும் கலாச்சாரமும்


ஒருவனுக்கு ஒருத்தி  பொருளாதாரமும் கலாச்சாரமும்

₹ 500

எழுத்துரு அளவு:

நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பொருளாதாரத்தை பலதார மணம் எப்படி சீரழிக்கிறது, பொருளாதாரத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு தார மணம் எப்படி சீராக்குகிறது என்பதை தெளிவாக, துணிச்சலாக விவரிக்கும் நுால். முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கொள்கைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மண நடைமுறையை சிதைத்தன. அது, நாட்டின் பொருளாதாரத்திலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. பலதார மணம் வன்முறைக்கும் சுயநலத்திற்கும் வழிவகுத்து, பொருளாதாரத்தையே சீரழிக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. – இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்