நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பத்தின் பங்கு என்ன, பொருளாதாரத்தை பலதார மணம் எப்படி சீரழிக்கிறது, பொருளாதாரத்தை ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒருதார மணம் எப்படி சீராக்குகிறது என்பதை தெளிவாக, துணிச்சலாக விவரிக்கும் நுால். முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கொள்கைகள், ஒருவனுக்கு...