Advertisement

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

1

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

₹ 100

எழுத்துரு அளவு:

நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது. வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன. பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது.

ipaper

வாசகர்கள் கருத்துகள் (1)

MV
Vijaya Kumari மார் 06, 2025

super

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்