ஆண்டவர் பதிப்பகம், 32, பஜார் தெரு, பல்லாவரம், சென்னை - 43. (பக்கம்: 376,) ஜி.கே.எம்., எனும் மேஜிக் மூன்றெழுத்துக்கு, சொந்தக்காரரான கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார், ஓர் அசாதாரண அரசியல்வாதி. 2001 வரை எழுபது ஆண்டுகள், நம்மிடையே உலா வந்தவர். தனக்கென வாழாது, ஜாதி - மத வேறுபாடின்றி, ஏழை, எளியோர்க்கு...