உடலுக்கு மருந்து, நல்ல உழைப்பும், யோகாவும், முத்திரையும் ஆகும். உள்ளத்திற்கான மருந்து நல்ல நினைப்பும், தியானமும் ஆகும் என்று கூறும் ஆசிரியர், யோகாசனங்கள், கைவிரல் முத்திரைகள், தியானம் பற்றி விளக்கியுள்ளார். 34 ஆண்டு அனுபவங்களை பாடமாகச் சொல்லி வகுப்பு எடுக்கிறார். பதஞ்சலி யோக சூத்திரம், அஷ்டாங்க...