தமிழக கிராமப்புறங்களில் பாரம்பரியமாக ஆடும் விளையாட்டுகள் பற்றிய விவரிக்கும் நுால். மொத்தம், 106 வகைகள் குறித்து படங்களுடன் தரப்பட்டுள்ளது. இத்தனை விளையாட்டுகளா என வியக்க வைக்கிறது.பாரம்பரியமாக நிலம் சார்ந்த ஆட்டங்களை பட்டியலிட்டு, ஆடும் முறைகளை தெளிவாக விளக்குகிறது. சில வினோதமாக உள்ளன. அதில், ‘ஆள் திரட்டுதல்’ என்ற விளையாட்டு, பழங்கால மன்னர்களின் போருடன் தொடர்புள்ளது போல் தெரிகிறது. உடல், உள்ளத்தை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மூளையை சுறுசுறுப்பாக்க சில விளையாட்டுகள் பயிற்சி போல் அமைந்துள்ளன. கிராமங்களில் மக்கள் இன்றும் ஆடும் விளையாட்டுகள் குறித்த தகவல்களையும் தருகிறது. பாரம்பரியத்தை நினைவூட்டும் நுால்.– ஒளி
-
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17. (விலை: ரூ.50).
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 96. விலை: ரூ.45).நூற்றி இருபது சுடோகு புதிர்கள் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் ஆடிப் பார்க்கலாம்!
-
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜே ப்ளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-600040. (சுடோகு புதிர்கள் அவற்றின் விடைகளுடன்.)
-
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜே ப்ளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-600040. (சுடோகு புதிர்கள் அவற்றின் விடைகளுடன்.)
-
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-600 017.
-
விளையாட்டுப் பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. பக்கங்கள்: 114;அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதியோடும், அன்போடும், நட்புறவோடும், ஆனந்தத்தோடும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் இதற்குத் துணை புரிவது விளையாட்டுக்கள் தான். தனிமனிதனின் உடல் நலத்திற்கும், உள்ள நலத்திற்கும் பேருதவியாய்த் திகழ்வது விளையாட்டுக்களேயாகும். விளையாட்டுகளுக்கு ஈடாக வேறு ஒன்றையும் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.மனித வரலாறு என்றும் இனியவை; புதியவை; எண்ணிலடங்காத அற்புதங்கள் நிறைந்தவை; மன எழுச்சிக்கு விருந்தானவை; படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தரும் கருத்துக் கருவூலமாகத் திகழ்பவை. அதிலும், கிரேக்கர்களின் விளையாட்டு ஆர்வத்தையும், தனித்தன்மை மிக்க வாழ்க்கையையும் சுவையான தமிழில், மனதைக் கவரும் வகையில் படைத்த என் தந்தையின் எழுத்தாற்றல், படிப்போர் நெஞ்சம் மகிழும், புதிய உத்வேகம் பெறும் என்பது திண்ணம்.விளையாட்டுக் களஞ்சியம் எனும் மாத இதழை என் தந்தையார் இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். அதில், பல்வேறு தலைப்புகளில் சுவையாக எழுதி வந்ததை யாவரும் அறிந்ததே. தற்போது நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து தமிழ் மக்களுக்காக புத்தக வடிவில் வெளியிட்டு வருகிறோம்.துடித்தெழும் தமிழக இளைஞர் கூட்டம் ஒலிம்பிக் பந்தயம் சென்று வாகைசூட வேண்டும் என்ற பேரார்வத்தில் இந்நூலை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.- ராஜ்மோகன் செல்லையா.
-
முல்லை பதிப்பகம், 323/10 கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600040. போன்: 26163596. பக்கங்கள்: 96;
-
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17. பக்கங்கள்: 96;
-
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17.போன்: 24342232. பக்கங்கள்: 384;
-
ராஜ்மோகன் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17.போன்: 24342232. பக்கங்கள்: 240;
-
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 17. பக்கங்கள்: 228;
-
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா, வெளியீடு: ராஜ்மோகன் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 4342232; பக்கங்கள்: 96;
-
வெளியீடு: சாந்திமலர் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 17; பக்கங்கள்: 264;
-
விளையாட்டு பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை- 17. போன்: 4342232; பக்கங்கள்: 104;
-
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64)
-
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64)
-
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017.
-
எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64) நடைப்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்தும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். உடல் ஆரோக்கியத்துடன் திகழ உதவும் பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி நடைப்பயிற்சி செய்ய உதவும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
-
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29/(7/3) ஈ பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 24342771, 65279654. பக்கங்கள்: 96 ;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)விட்., 41-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்