‘இலக்கியத்தைக் கற்று துறைபோன பேராசிரியர்கள், தற்கால நவீன இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ளாதிருப்பதே ஞானம் என்று கருதிக் கொண்டிருந்தார்கள்’ (பக்.100). இந்தச் சூழ்நிலையில், இலக்கியத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கிய ரொட்டியின் எந்தப் பக்கத்தில் வெண்ணை தடவப்பட்டிருக்கிறது என்ற ஆராய்கிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுகிறவர்கள் ஒன்று கூடி, சிறு பத்திரிகைகளைத் துவங்க நேர்ந்தது (பக்.101). என் நினைவிற்குத் தெரிந்த வகையில், 1970களில், துவக்கப்பட்ட இலக்கியச் சிறு பத்திரிகைகள் ‘கசடதபற, வாசகன், சதங்கை, நீலக்குயில், தெறிகள், வானம்பாடி, பிரக்ஞை, வைகை, பாலம், கொல்லி பாவை, சுவடு, விழிகள், யாத்ரா, சிகரம், இன்று, தர்சனம், காற்று, இலக்கிய வெளிவட்டம், படிகள், விவேக சித்தன், வேள்வி, வண்ணங்கள், உதயம்’. இதுவரையில், வேறு எந்த பத்தாண்டுகளிலும், எண்ணிக்கையில் இந்த அளவு இலக்கிய சிற்றேடுகள் வெளியானதில்லை என, எழுதுகிறார் மாலன். இலக்கிய சிறு பத்திரிகைகளின் வீரியமான காலம் மற்றும் வீழ்ச்சி பற்றி மாலன் எழுதியதைப் படிக்கும் போது, காலப்போக்கில், சில படைப்பாளிகளுக்கும் வெகுஜன இதழ்களுக்கும், சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதாகத் தோன்றுகிறது. மற்றபடி, புதுமைப்பித்தனுக்கும் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அறிய விரும்புவோரும், சங்கரன்கோவில் தருமகர்த்தாவால் மகாகவி பாரதியாருக்குக் கொடுக்கப்பட்ட பேனா எப்படி இடம் மாறியது என்று தெரிந்து கொள்ள விரும்புவோரும், தமிழ் சிறுகதை என்னும் ஜீவ நதியில் முங்கிக் குளிக்க முயல்வோரும், கயல் பருகிய கடலைத் தனதாக்கிக் கொள்ளலாம். –சுப்பு
- அறிவியல்
- கயல் பருகிய கடல்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் அறிவியல்
விண்வெளியின் கதை
கே.என். சரஸ்வதி, பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
அறிவியல் என்றால் என்ன?
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
கணினி ஓர் அறிமுகம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
ஐ.டி தகவல் தொழில் நுட்பம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
டிரீம் வீவர்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
வேர்டு2002 ஆபிஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
வேர்டு 2000 டிப்ஸ் 2002
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கணிப்பொறியின் அடிப்படை
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கோரல்டிரா 9
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
விஷூவல் பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
இண்டர்நெட்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
10 நாட்களில் ஹெச்டிஎம்எல் மற்றும் டிஹெச்டிஎம்எல்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எளிய தமிழில் எம்எஸ்டாஸ்6.0 ,6.2
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
அவுட் லுக் எக்ஸ்பிரஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எம் எஸ் வேர்ட் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .