மரச் சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நுால். மிக நுட்பமான, வியப்பான தகவல்களைக் கொண்டுள்ளது. மரபு வழி மரச்சிற்பங்களையும், அது சார்ந்த புராண செய்திகளையும், விரிவாக தருகிறது. சிற்பமும் சிற்பியும் என்ற தலைப்பில் சிற்பக் கலை குறித்த விபரங்களை முதல் இயல் தெரிவிக்கிறது. அடுத்து, அன்ன வாகனம் குறித்த செய்தி சுவாரசியமாக உள்ளது. அருமையான ஓவியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் குறித்த இலக்கிய செய்திகளும் திரட்டி தரப்பட்டுள்ளன. கருட வாகனம் பற்றிய புராணத் தகவல்கள் வியப்பூட்டுகின்றன.இது போல், தமிழக கோவில்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் உருவாக்கம் ஆராயப்பட்டுள்ளது. எளிய நடையில், அரிய தகவல்களைக் கொண்டுள்ள அறிவு நுால்.– ஒளி
கடவுளரின் வாகனச் செந்நுால்
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலை - 68.00 )
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 18.50)
-
மணியன் பதிப்பகம், 265, வெங்கடேஸ்வரா ஆயில்மில் தெரு. காமராஜர் நகர், ஆவடி . சென்னை-600071. விலை ரூ.7 "ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா' ஆகிய பன்முகத் தன்மை அழிந்து ஒரு முகத்தன்மையாக பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கோலோச்சும் என்ற கருத்தைக் கொண்ட நூல்.
-
அருணை பில்டர்ஸ், எண்.8 ,13 வது தெரு, ஜெய்நகர், சென்னை-600106. (பக்கம்: 184, விலை ரூ.45) அவ்வை சண்முகத்துடன் நாடக உலகில் பங்கேற்ற ஆசிரியர் இதில் கதைகளை எழுதியுள்ளார்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
ஆசிரியர்-வாணன்.வெளியீடு:அருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல்தெரு,(அனெக்ஸி) வடக்கு ஜகனாத நகர், வில்லிவாக்கம், சென்னை-600 049. மக்கள் விரும்பி சாப்பிடும் பொருட்களும் அதனை தயாரித்து விற்பனை செய்யும் முறைகளும்.
-
பெண்கள் பயன்படுத்தும் பொருட்களும் அதனை தயாரிக்கும் முறைகளும்.ஆசிரியர்-எம்.எஸ்.லட்சுமி.வெளியீடு:அருணா பப்ளிகேஷன்ஸ்,11,முதல் தெரு,(அனெக்ஸி)வடக்கு ஜகனாத நகர்,வில்லிவாக்கம்,சென்னை-600 049.
-
(இந்தியப் பட்டுத் தொழிலில் கொத்தடிமைக் குழந்தைகள்) சேவியர், பதிப்புத்துறை, மக்கள் கண்காணிப்பகம், 6,வல்லபாய் சாலை, சொக்கிகுளம்,முதுரை - 625 002.
-
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்