மரச் சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நுால். மிக நுட்பமான, வியப்பான தகவல்களைக் கொண்டுள்ளது. மரபு வழி மரச்சிற்பங்களையும், அது சார்ந்த புராண செய்திகளையும், விரிவாக தருகிறது. சிற்பமும் சிற்பியும் என்ற தலைப்பில் சிற்பக் கலை குறித்த விபரங்களை முதல் இயல் தெரிவிக்கிறது. அடுத்து, அன்ன வாகனம்...