Advertisement

இந்திய சாதனையாளர்கள்


இந்திய சாதனையாளர்கள்

₹ 165

எழுத்துரு அளவு:

ஈட்டி, வட்டு, குண்டு, சமட்டி எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகளில் சாதிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகம். இந்த போட்டிகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையும் பதிவாகியுள்ளது.ஈட்டி, வட்டு, குண்டு, சமட்டி எறிதல் போட்டிகள் உருவான வரலாறு, ஆடும் அமைப்பு, இவற்றில் உள்ள நுட்பங்களை மிக தெளிவாக விளக்குகிறது. இவற்றில் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களின் செயல் ஊக்கம் மற்றும் வாழ்க்கை சுருக்கம் பற்றியும் தரப்பட்டுள்ளது.போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க, அந்த வீரர்கள் எடுத்த முயற்சிகள் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. குடும்ப பின்னணியுடன், சாதனைக்கான உந்துதலும் தரப்பட்டுள்ள நுால்.– திசை

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்