இந்திய அளவில் சாதனை படைத்த பளு துாக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். சைக்கிளிங், பாக்சிங், ஜூடோ விளையாட்டு பற்றியும் தரப்பட்டுள்ளது. பளு துாக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதித்த கர்ணம் மல்லேஸ்வரி, சஞ்சிதா சானு, மீராபாய் சானு, குஞ்சராணி தேவி, பவானி குமாரி, அனுராதா, ஆர்த்தி போன்ற...