தர்மத்தை நிலைநாட்டும் சாஸ்தாவின் சிறப்புகளைக் கூறும் நுால். சாஸ்தாவின் பெயர் காரணம் துவங்கி, பதமலர் வணக்கம் வரை, 125 தலைப்புகளில் சிறப்பான தகவல்களை உடையது. பலவிதமான நுால்களிலும், பாடங்களிலும் தர்மசாஸ்தா பெயர்கள் வரும் இடங்களைக் காட்டி, உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. கயிலாயத்தில் தேவதச்சன் அமைத்த...