Advertisement

பால்வெளியில் ஒளிரும் வால் நட்சத்திரங்கள்!


பால்வெளியில் ஒளிரும்  வால் நட்சத்திரங்கள்!

₹ 70

எழுத்துரு அளவு:

பால்வெளியில் புதைந்து கிடக்கும் அதிசயமான வால் நட்சத்திரங்கள் பற்றி வியப்பூட்டும் தகவல்களை தெளிவாக விளக்கும் நுால். எளிய நடையில் வான் அறிவை அழகாக ஊட்டுகிறது.பிரபஞ்சம் பற்றியும், வான்வெளி அற்புதங்களையும் விளக்குகிறது. டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் இன்றும் எப்படி வாழ்கின்றன என்பதை புரிய வைக்கிறது. பூமியின் உருவாக்கம் மற்றும் விண்வெளி புரிதலை உருவாக்குகிறது. வால் நட்சத்திரத்தின் தோற்றம், பிறப்பிடம் சார்ந்த அறிவியல் உண்மைகளை தருகிறது. வான் அறிவியல் சார்ந்த சிந்தனை களம் அமைந்து துாண்டுதல் செய்கிறது. வானவியல் மீது ஆர்வம் கொண்டோருக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பிரபஞ்ச அற்புதங்களை புரிந்து உணர துணை நிற்கும் நுால்.– மலர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்