விண்கற்கள், எரி நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நிலவின் தோற்றம், பூமியின் வயது, சூரியனின் நிறை, பேரண்டத்தின் அளவு, ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஆண்டு, கோள்களின் பல்வேறு நிலவுகள் போன்ற எளிமையான வானியல் செய்திகளில் துவங்கி, குயப்பர் பட்டை, ஊர்ட் மேகங்கள், செவ்வாயில் உயிரினம் இருக்கிறதா, நகரும்...