போட்டித் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் குறிவைப்பது, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் – 4 தேர்வு. இந்த ஆண்டு, 6,244 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாசலம், போட்டித் தேர்விற்கு பயிற்சி அளிப்பதில் 19 ஆண்டு கால அனுபவம் மிக்கவர். அவர் எழுதியுள்ள இந்த புத்தகம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். இந்த புத்தகத்தில், பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு தொடர்பான விளக்கக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுத் தமிழில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. பொது அறிவு பிரிவில் கணிதவியல் மற்றும் அறிவுக்கூர்மை, அறிவியல், புவியியல், இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், தமிழக வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழக வளர்ச்சி நிர்வாகம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. முக்கிய தினங்கள், உலகம், இந்தியா, தமிழக முதன்மை மனிதர்கள், விளையாட்டு சம்பந்தமான தகவல்கள், விருது பட்டியல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், புவிசார் குறியீடுகள் என தகவல்களை வழங்கியுள்ளதால், மாணவர்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. தகவல்கள் சிறு சிறு குறிப்புகளாக, அட்டவணைகளாக, எளிதில் புரியும்படியாக கொடுக்கப் பட்டுள்ளதே தனிச் சிறப்பு. மாணவர்கள் குறிப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பகுதி முடிவிலும், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் உருவான மாதிரிப் பயிற்சி வினாக்கள், விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு வேலைக்கான கனவில் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் வழிகாட்டும்.– சிவா
- கல்வி
- டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வு வழிகாட்டி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வு வழிகாட்டி
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கல்வி
அகர வரிசையில் ஆங்கில / தமிழ் பழமொழிகள்
சுரா பதிப்பகம்
கல்வி
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
Latest General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Objective General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge 2008
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Handy General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Year Book 2008

Mega Objective General KNowledge Volume-1
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-2
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-3
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-4
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge on INDIA
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega General Knowledge Quiz
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic Facts of General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
All in One Objective General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
A Handy Guide to General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge

Fact File - General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Law Colleges Entrance Examination
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
U.P.S.C., Civil Services (Preliminary Examination)