டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4, வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்நுால் அறிவை வளர்க்கும் புதையலாக கிடைத்திருக்கிறது. தேர்வர்கள் தகவல்களை தேடி அலையாமல், ஒரே புத்தகத்தில் அனைத்தும் பெறலாம். கேள்விகள் எந்த பாடத்தில் எப்படி கேட்கப்படும், எளிமையாக தேர்வில் வெல்ல எப்படி படிப்பது, நுணுக்கமான...