Advertisement

கிளாஸ் 10 சோசியல் சயின்ஸ் ஸ்டடி மெட்டிரியல் (ஆங்கிலம்)


கிளாஸ் 10 சோசியல் சயின்ஸ் ஸ்டடி மெட்டிரியல் (ஆங்கிலம்)

₹ 630

எழுத்துரு அளவு:

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட பொதுத்தேர்வுக்கு உதவும் வினா விடை நுால். பாடங்களை முழுமையாக அலசி தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளுக்காக போட்டித் தேர்வு எழுதுவோருக்கும் பயன்படும். சமூக அறிவியல் பாடங்களை வித்தியாசமான கோணங்களில் அணுகி கேள்விகள் உருவாக்கப்பட்டு உள்ளன. தகுந்த பதில்கள் நினைவில் தங்கும் வண்ணம் எளிமையாக தரப்பட்டுள்ளன. முக்கிய நிகழ்வுகள் படங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தில் முக்கிய நிகழ்வுகள் தனித்துவமான பெட்டி செய்தியாக உள்ளது. ஆங்கிலம் வழியில் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வழிகாட்டி நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்