வணிகம் மற்றும் பட்டயக் கணக்கு தொடர்பான பாடங்களுக்கு எளிமையாக விளக்கம் தரும் நுால். மாணவர்களுக்கு புரியும் விதமாக, தனித்துவமான ஆங்கில சொற்களுக்கு, தமிழில் பொருள் தரப்பட்டுள்ளது. கேள்வி – பதில் பாணியில் போதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம், ஆறு தலைப்புகளில் தகவல்களைக் கொண்டுள்ளது. முதல்...