Advertisement

அறிவியல் ஞானிகள்


அறிவியல் ஞானிகள்

₹ 80

எழுத்துரு அளவு:

உரத்த சிந்தனையால் உலகை புரட்டிப்போட்ட அறிஞர்களின் சுருக்கமான வாழக்கை வரலாற்றை தரும் நுால். அரிய செயல்கள் புரிந்த, 22 அறிஞர்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. நம் நாட்டு விஞ்ஞானி, ஜெகதீஷ் சந்திர போஸ் துவங்கி பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த அறிஞர்களை அறிமுகம் செய்கிறது. உலகின் சிந்தனைப் போக்கை மாற்றி, சார்லஸ் டார்வின் போன்ற அறிஞர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அறிஞர்களையும், அவர்களின் அரிய செயல்களையும் அறிந்து, தெளிய உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.– பாவெல்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்