Advertisement

அடோபி பேஜ்மேக்கர்


அடோபி பேஜ்மேக்கர்

எழுத்துரு அளவு:

சாப்ட் வியூ பப்ளி கேஷன். 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை - 600 029.ஆசிரியர் மல்டி மீடியா துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர். இந்த நூலில் பேஜ்மேக்கர் மென்பொருளின் பயன் மற்றும் செயல்முறையை அழகாகத் தொகுத்திருக்கிறார். கட்டளைகளின் விளக்கங்களும் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன.கணினி வளர்ச்சிக்கு தமிழில் இம்மாதிரி நூல்கள் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.அதை, சர்வதேச தரத்தில் அமைத்த ஆசிரியர் முயற்சி பெரிய அளவில் பாராட்டத்தக்கது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்