Advertisement

ஆடிய ஆட்டமென்ன

₹ 100

எழுத்துரு அளவு:

கிரிக்கெட் விளையாட்டு அனுபவம் பற்றிய தகவல்களை சுவையுடன் எடுத்து கூறும் நுால். தெருவில் நண்பர்களுடன் விளையாடிய மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்துகிறது.விளையாட்டில், ‘ஹாட்ரிக்’ எடுத்தாலும் வெற்றி கிடையாது என்ற தலைப்பில் துவங்கியுள்ளது. தொடர்ந்து, லாங்க் விக்கெட் கீப்பர், கான்பூரில் சதம், கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த ஆட்டமும் போன்ற தலைப்புகளில் இளமை அனுபவம் பகிரப்பட்டுள்ளது.அந்த கால நடைமுறை, கிரிக்கெட் விளையாட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் கொண்டிருந்த ஈடுபாடு எல்லாம் மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் பற்றிய விமர்சனம் மற்றும் சிறப்பான கருத்துக்களை அனுபவப்பூர்வமாக எழுத்தாளர் பார்வையில் வெளிப்படுத்தியுள்ள நுால்.– திசை

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்