/ வாழ்க்கை வரலாறு / விஜயநகரப் பேரரசு
விஜயநகரப் பேரரசு
விஜயநகர பேரரசு பற்றிய வரலாற்று நுால். தோற்றம், வளர்ச்சி, மாண்பு மற்றும் சரிவு பற்றி பேசுகிறது. தென் மாநிலங்களில், 14ம் நுாற்றாண்டில் நிலவிய அரசியல் சூழ்நிலையுடன் துவங்குகிறது. வரலாற்று ஆதாரங்களுடன் பேரரசின் தோற்றம், நிலப்பரப்பு, படை பலம் என தொகுத்து தருகிறது.முடி மன்னர்களின் செயல்பாடு, பொருளாதார பங்களிப்பு, கலை, இலக்கிய செயல்பாடு, கோவில் கலை என தகவல்களை பகிர்ந்துள்ளது. விஜயநகர ஆட்சியின் மாட்சிமையை விளக்கும் வரலாற்று நுால்.– மதி