ஆங்கிலம்: ராதாநாத் சுவாமிகள்தமிழாக்கம்:பி.கே.சம்பத்வெளியீடு: துளசி புக்ஸ் மும்பை – 400 007ரிச்சர்ட் ஸ்லேவின் என்கிற, 19 வயது இளைஞன், 1970களில் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து, இந்திய ஆன்மிகத்தைத் தேடி இமயமலைக்குச் சென்று இந்தியத் தத்துவ ஞானிகளிடம் உறவாடி, இந்தியத் தத்துவ ஞானத்தைக் கைவரப் பெற்று,...