/ கட்டுரைகள் / அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு
அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு
எல்.கே. எம். பப்ளிகேஷன், 33/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 96). "தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுவர். அப்படிப்பட்ட அன்னதானத்தின் பெருமையை இந்நூல் விளக்குகிறது.வராகப்புராணத்தில் காணும் சுவேதராஜன் கதையை விளக்கி, இந்நூலாசிரியர் அன்னம் வழங்குதலின் சிறப்பைக் கூறுகிறார்.தானம் என்பது பிச்சை இடுவது அல்ல என்று இராமன்-இலட்சுமணன் நிகழ்ச்சி மூலம் விளக்குவதும் (பக்.28), சுவேதராஜன் அன்னதானத்தின் உயர்வைத் தெரிந்து கொண்டதும் (பக் 64-90) ஆகிய செய்திகளை இந்நூலாசிரியர் மிக நன்றாக எழுதி