இருபால் பிரிவினருக்கும் அங்கலட்சணப் பலன்கள் கூறும் நுால். எளிய விளக்கவுரையும் உள்ளது.கூந்தல், முகம், கண்கள், காது, புருவம், மூக்கு, வாய், பல், கழுத்து, வயிறு, நாபி, இடை, அக்குள், தொடை, முழங்கால், கணுக்கால், விரல்கள், உள்ளங்கை, கைவிரல்கள், உடலின் மணம் என பெண்ணுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள்...