எல்.கே.எம்.பப்ளிகேஷன், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288) ராமாயணம் படிப்பதும், கேட்பதும், "டிவியில் பார்ப்பதும் கூட தமிழக மக்களுக்கு என்றும் இனிக்க கூடிய ஒன்று. எத்தனை தடவை படித்தாலும், கேட்டாலும் அலுப்பில்லாமல் அனுபவிக்கும் வகையில் ராமன் கதை உள்ளது. காந்தியடிகள் இந்தியாவில்...