தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்த வரலாற்றை விவரிக்கும் நுால். எண்ணங்களும், வாழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாதாரண நிலையிலான ஒரு பெண், உழைப்பால், கல்வியால், விடாமுயற்சியால், தைரியத்தால், பழகும் விதத்தால், பேசும் ஆற்றலால், செய்யும் காரியத்தால் உலகில் உச்சம் தொட முடியும்...