பெண்களின் உயர்வு மற்றும் புகழ் பற்றிய தகவல்களை தரும் நுால். பெண்கள் பற்றிய பொன்மொழிகளும், தனித்துவமான குணங்களும் தரப்பட்டுள்ளன.பழமொழிகள், பொன்மொழிகள் கலவையை வழங்குகிறது. அவை சிந்தனையைத் துாண்டுகின்றன. தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள ஆழமான மரியாதையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. பெண்கள் நாட்டின் கண்கள்,...