அறிவு வாசலைத் திறக்கும் வகையில் கேள்வி – பதிலாக அமைந்த புத்தகம். நல்ல குட்டி கட்டுரைகளும் கூடுதலாக உள்ளன. எந்த நான்கை செய்ய வேண்டும். தியானம், புத்தகப் படிப்பு, விளையாட்டு, தொண்டு என்ற நான்கையும் வீணாக்கக் கூடாது. நேரம், பணம், வார்த்தைகள், தன்மானம் போன்றவற்றையும் முன்னேற்றத்துக்கான பொருள்களாய்...