அறிவியல், அரசியல், சினிமா, எழுத்தாளர்கள் என, பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களின், கேள்வி – பதில் தொகுப்பு இந்த நூல். வெற்றி பெற, அவர்கள் பட்ட அவமானங்கள், சந்தித்துக் கொண்டிருக்கும் இடர்ப்பாடுகள், சமூகத்தின் மீதான பார்வை ஆகியவற்றைப் படிக்கும்போது, வாசகர்களுக்கு உத்வேகம் ஏற்படும் என்பது திண்ணம்.அப்துல் கலாம், சகாயம், நீதிபதி சந்துரு போன்ற சமூக ஆர்வலர்களும், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களும், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். மொத்தம், 40 பிரபலங்கள் பதில் அளித்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், சினிமா பிரபலங்கள் இருப்பது, அதன் மோகத்தில் இருந்து, தமிழனை விடுவிக்கும் எண்ணம் இல்லையோ என, எண்ணத் தோன்றுகிறது அரசியல்வாதிகளின் பேட்டிகளை, சில மாதங்கள் கழித்து படிக்கும்போது, சிரிப்பு வருவதை தவிர்க்க முடியாது. ‘அழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா?’ என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ‘அது சிலரது கற்பனை. சிலர், அமில எண்ணத்தோடு ஊன்றும் நச்சு விதை. சகோதரர்களாகிய எங்களுக்கும், கட்சியில் உள்ள சகலருக்கும் கலைஞர் ஒருவரே தலைவர்’ என பதில் அளித்துள்ளார். அந்த பதிலை இப்போது வாசிக்கும் போது, மேலும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. ‘ராமதாசுக்கும், உங்களுக்குமான நட்பு குறித்து சொல்லுங்களேன்...’ என்ற கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘அண்ணனுக்கும், தம்பிக்குமான உறவு தொடர்கிறது. மொழிக்காக, இனத்துக்காக, சமூகநீதிக்காக, மண்ணுக்காக இணைந்த எமது கைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்’ என, தெரிவித்துள்ளார்.‘ஒருநாள் பிரதமர் வாய்ப்பு கிடைத்தால், என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘ஒரே நாள்ல, ஒண்ணும் பண்ண முடியாது. அதனால இந்த ஆபரை, நான் ரிஜெக்ட் பண்றேன்’ எனக் கூறியுள்ளார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை சந்தித்த ஒருவர், ‘இந்த காலத்துலயும், நேர்மையாக இருக்கிறவங்க தெய்வத்துக்கு சமமானவர்கள்’ எனக் கூறி, தன் மகனை, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்ன சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.முன்னாள் நீதிபதி சந்துரு, ‘அம்பேத்கர், ‘கல், கற்பி, கலகம் செய்’ என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். ஆனால், அவர் பெயரில் இயங்கும் சட்டக் கல்லூரியில், மாணவர்கள் முதல் இரண்டைத் தவிர, மூன்றாவது வார்த்தையில் மட்டுமே கவனம் செலுத்துவது வருத்தத்திற்கு உரியது’ (பக்கம்–298) என்கிறார்.சுவாரஸ்யமான, கேள்வி – பதில் புத்தகம்!சி.சுரேஷ்
- கேள்வி - பதில்
- விகடன் மேடை
விகடன் மேடை
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கேள்வி - பதில்
பிரபலமானவர்கள் 1000 கேள்வி - பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வில்லியம் ஷேக்ஸ்பியர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ரூஸோ கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இராமயணம் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கௌதம புத்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்ரீ அரவிந்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இங்கர்சால் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
பிரபலமானவர்கள் 1000 கேள்வி- பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
இந்தியா 1000 கேள்வி பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வேளாண்மை அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
பொது அறிவு 2000 வினாடி வினா - விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
ரூசோ கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் கேள்வி -பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
கௌதம புத்தர் கேள்வி -பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
இராமாயணம் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .