தமிழில் வாக்கியங்கள் அமைப்பதை எளிதாக கற்றுக் கொள்ள உதவும் புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் அமைந்துள்ளன. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கட்டத்துக்குள் தமிழ் எழுத்துகள் சில நிரப்பப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து ஒரு வாக்கியத்தை உருவாக்குவதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை வழிகாட்டியாக கொண்டு, சொற்களைக் கோர்த்து வாக்கியங்களை உருவாக்க வேண்டும்.தமிழ் மொழியில், பல வித வாக்கியங்களை அமைப்பதற்கான பயிற்சியாக உள்ளது. தமிழை தவறின்றி எழுத உதவும் வகையில் அமைந்துள்ளது. எளிமையான அறிவு நுால்.– ஒளி
- விளையாட்டு
- வாக்கிய விளையாட்டு
வாக்கிய விளையாட்டு
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் விளையாட்டு
தெரிந்த விளையாட்டு! தெரியாத விவரங்கள்
கவிதா பப்ளிகேஷன்
விளையாட்டு
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17. (விலை: ரூ.50).
சூப்பர் சுடோகு
விகடன் பிரசுரம்
விளையாட்டு
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 96. விலை: ரூ.45).நூற்றி இருபது சுடோகு புதிர்கள் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் ஆடிப் பார்க்கலாம்!
முதல் தரமான சுடோகு
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
விளையாட்டு
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜே ப்ளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-600040. (சுடோகு புதிர்கள் அவற்றின் விடைகளுடன்.)
ஜப்பானிய சுடோகு
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
விளையாட்டு
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜே ப்ளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-600040. (சுடோகு புதிர்கள் அவற்றின் விடைகளுடன்.)
விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ்
விளையாட்டு
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-600 017.
கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
விளையாட்டுப் பதிப்பகம்
விளையாட்டு
விளையாட்டுப் பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. பக்கங்கள்: 114;அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதியோடும், அன்போடும், நட்புறவோடும், ஆனந்தத்தோடும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் இதற்குத் துணை புரிவது விளையாட்டுக்கள் தான். தனிமனிதனின் உடல் நலத்திற்கும், உள்ள நலத்திற்கும் பேருதவியாய்த் திகழ்வது விளையாட்டுக்களேயாகும். விளையாட்டுகளுக்கு ஈடாக வேறு ஒன்றையும் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.மனித வரலாறு என்றும் இனியவை; புதியவை; எண்ணிலடங்காத அற்புதங்கள் நிறைந்தவை; மன எழுச்சிக்கு விருந்தானவை; படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தரும் கருத்துக் கருவூலமாகத் திகழ்பவை. அதிலும், கிரேக்கர்களின் விளையாட்டு ஆர்வத்தையும், தனித்தன்மை மிக்க வாழ்க்கையையும் சுவையான தமிழில், மனதைக் கவரும் வகையில் படைத்த என் தந்தையின் எழுத்தாற்றல், படிப்போர் நெஞ்சம் மகிழும், புதிய உத்வேகம் பெறும் என்பது திண்ணம்.விளையாட்டுக் களஞ்சியம் எனும் மாத இதழை என் தந்தையார் இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். அதில், பல்வேறு தலைப்புகளில் சுவையாக எழுதி வந்ததை யாவரும் அறிந்ததே. தற்போது நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து தமிழ் மக்களுக்காக புத்தக வடிவில் வெளியிட்டு வருகிறோம்.துடித்தெழும் தமிழக இளைஞர் கூட்டம் ஒலிம்பிக் பந்தயம் சென்று வாகைசூட வேண்டும் என்ற பேரார்வத்தில் இந்நூலை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.- ராஜ்மோகன் செல்லையா.
ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
முல்லைப் பதிப்பகம்
விளையாட்டு
முல்லை பதிப்பகம், 323/10 கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600040. போன்: 26163596. பக்கங்கள்: 96;
சதுரங்கம் விளையாடுவது எப்படி?
எஸ்.எஸ். பப்ளிகேஷன்
விளையாட்டு
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17. பக்கங்கள்: 96;
விளையாட்டு விதிகள்
எஸ்.எஸ். பப்ளிகேஷன்
விளையாட்டு
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17.போன்: 24342232. பக்கங்கள்: 384;
உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
ராஜ்மோகன் பதிப்பகம்
விளையாட்டு
ராஜ்மோகன் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, தி.நகர், சென்னை -17.போன்: 24342232. பக்கங்கள்: 240;
உடற்கல்வி என்றால் என்ன?
எஸ்.எஸ். பப்ளிகேஷன்
விளையாட்டு
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 17. பக்கங்கள்: 228;
விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்
ராஜ்மோகன் பதிப்பகம்
விளையாட்டு
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா, வெளியீடு: ராஜ்மோகன் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 4342232; பக்கங்கள்: 96;
குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
சாந்திமலர் பதிப்பகம்
விளையாட்டு
வெளியீடு: சாந்திமலர் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 17; பக்கங்கள்: 264;
விளையாட்டு உலகின் சுவையான சம்பவங்கள்
விளையாட்டுப் பதிப்பகம்
விளையாட்டு
விளையாட்டு பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை- 17. போன்: 4342232; பக்கங்கள்: 104;
கிரிக்கெட் உலகக் கோப்பை கேள்வி-பதில்
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ்
விளையாட்டு
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64)
நீங்களும் நீச்சல் வீரராகலாம்
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ்
விளையாட்டு
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64)
உடல்நல உடற்கல்விப் பாடநூல்
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ்
விளையாட்டு
நவராஜ் செல்லையா பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017.
எளிய நடைப்பயிற்சி
எஸ்.எஸ். பப்ளிகேஷன்
விளையாட்டு
எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64) நடைப்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்தும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். உடல் ஆரோக்கியத்துடன் திகழ உதவும் பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி நடைப்பயிற்சி செய்ய உதவும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சானியா மிர்சா
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விளையாட்டு
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29/(7/3) ஈ பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 24342771, 65279654. பக்கங்கள்: 96 ;
வார்த்தை விளையாட்டு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விளையாட்டு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)விட்., 41-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098.