Advertisement

வைத்தியத் திரட்டு

₹ 230

எழுத்துரு அளவு:

சித்தர் பாடல்களில் உள்ள மருத்துவத் தகவல்களை தரும் நுால். பாடலும், கருத்தும் எளிதில் பொருள் விளங்குகிறது. செந்துாரங்கள், சூரணங்கள், குளிகைகள், பற்பங்கள், லேகியங்கள், தைலங்கள் என மருந்துகளை தனித்தலைப்புகளில் தொகுத்து தெரிவிக்கிறது. மறைத்து வைத்திருந்தவர்களிடம் இருந்து பெற்று, மனித சமுதாயத்திற்கு போகர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மருந்தையும் தயாரிக்கும் முறையை கூறுகிறது. நோய் நீங்கும் பட்டியலை தந்து, பயன்படுத்தும் முறையையும் சொல்லும் நுால்.– புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்