Advertisement

ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை


ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையளித்த அனுபவ நுால். டாக்டர் ஹானிமன் வாழ்க்கை, ஹோமியோபதி, மேதைகள் கருத்து, இந்தியாவில் ஹோமியோபதி குறித்த தகவல்கள் உள்ளன. மருந்தில் தாய்த்திரவங்கள், வீரியப்படுத்தப்பட்ட மாத்திரைகள், பன்னிரு தாது உப்புகள், தடுப்பு மருந்துகள் குறித்து செய்திகள் உள்ளன. நோயை உருவாக்கும் பொருளே, அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ளதாக கூறுகிறது. உடலை பூரண குணமாக்கும் கலை குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது. உடல் நோய்க்கு மனம் காரணம். எனவே, மனதை சரி செய்ய வழி சொல்கிறது. காடுகளில் தேடி 38 வகை மலர்களை கண்டறிந்து மருந்து தயாரிப்பதை தெளிவு படுத்துகிறது. ஹோமியோபதி மருத்துவம் குறித்த நுால். – முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்