உண்மையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மட்டுமே மனிதனை உயர்த்தும் என்பதை உணர்த்தும் நுால். வேலை தேடி நகருக்கு வருகிறான் ஒரு இளைஞன். அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறுவன பணியில் வளர்கிறான். இதை பொறுக்க இயலாமல் குடைச்சல் கொடுக்கிறார் அதிகாரி. முதலாளி மகள் மனதில் இடம் பிடிக்கிறான் இளைஞன். அன்பும், காதலும்...