வனத் திருக்கோவில்கள் குறித்த நுால். ஆறு வனத்தை அமைத்தோர் வால்மீகி, வசிஷ்டர், பரத்வாசர், காசியப்பர், கவுதமர், அகத்தியர் மற்றும் அத்திரி. அவர்கள் அமைத்த வனங்கள் எட்டி வனம், வேப்ப வனம், மா வனம், வில்வ வனம், காரை வனம், வன்னி வனம், குடமல்லிகை வனம். இதை கண்டறிந்து காரணமும் தெரிந்த ஆன்மிக தகவல்களுடன்...