ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையளித்த அனுபவ நுால். டாக்டர் ஹானிமன் வாழ்க்கை, ஹோமியோபதி, மேதைகள் கருத்து, இந்தியாவில் ஹோமியோபதி குறித்த தகவல்கள் உள்ளன. மருந்தில் தாய்த்திரவங்கள், வீரியப்படுத்தப்பட்ட மாத்திரைகள், பன்னிரு தாது உப்புகள், தடுப்பு மருந்துகள் குறித்து செய்திகள் உள்ளன. நோயை உருவாக்கும் பொருளே,...